இதில் கூழ்க்கண்ட நூல்கள் உள்ளன.
அகஸ்தியர் 2000 பாகம்-1
அகஸ்தியர் 2000 பாகம்-2
அகஸ்தியர் 2000 பாகம்-3
அகஸ்தியர் இரண வைத்தியம்
அகஸ்தியர் இரண நூல்
இம்மென் பொருளில் 1,440-க்கும் மேற்பட்ட பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.
முதல் மூன்று நூல்கள் சரபோஜீ மகாராஜவின் சரசுவதி மகால் நூலகம் அவர்களால் உரை எழுதி அச்சிடப்பட்டது. இந்நூல்களில் ஏறக்குறைய உடலில் வரும் பெரும்பாலான நோய்களுக்கு சிகிச்சைை முறைகள் உள்ளன.
நான்காவது நூல், சென்னையில் தொகுக்கப்பட்டு, இலங்கையில் அச்சிடப்பட்டது. இதில் இரணங்களுக்கு சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளன.
ஐந்தாவது நூல், பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பாக அச்சிடப்பட்டது. இதில் பெரும்பாலும் பாடல்களும், அரும் பொருள் உரையும் உள்ளன.
மிக அருமையான நூல்கள்.
இவைகளை உபயோகித்து அனைவரும் நோய் நீங்கி பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரிவானாக.